உறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக் | Carrot Cake with Cream Cheese frosting and walnuts in Tamil

எழுதியவர் Bindiya Sharma  |  21st Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Carrot Cake with Cream Cheese frosting and walnuts by Bindiya Sharma at BetterButter
உறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக்Bindiya Sharma
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

509

0

உறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக் recipe

உறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Carrot Cake with Cream Cheese frosting and walnuts in Tamil )

 • 2 கப் மைதா
 • 2 கப் கேரட் (துருவியது)
 • 1 கேன் அன்னாசி பாகு, வடிக்கட்டி நறுக்கியது
 • 3 முட்டைகள்
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • 2 கப் சர்க்கரை (பொடியாக்கப்பட்டது)
 • பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
 • எண்ணெய் - 3/4 கப்
 • வெண்ணிலா எசென்ஸ் - 1 1/2 கப்
 • மோர் - 3/4 கப்
 • வாதுமை - 1 கப், வறுத்தது
 • கிரீம் வெண்ணெய் உறைபனி உருக்கொடுத்தல்
 • 50 கிராம் உப்பிடப்படாத வெண்ணெய் (மென்மையாக்கப்பட்டது)
 • 200 கிராம் கிரீம் சீஸ், மென்மையாக்கப்பட்டது
 • 1 கப் ஐசிங் சர்க்கரை
 • 1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்

உறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக் செய்வது எப்படி | How to make Carrot Cake with Cream Cheese frosting and walnuts in Tamil

 1. ஒரு பெரிய வட்டவடிவ பாத்திரத்தில் எண்ணெய் தடவு லைன் செய்யவும். ஓவனை 180 டிகிரி செண்டிகிரேடுக்கு ப்ரீ ஹீட் செய்யவும்.
 2. மாவு, இலவங்கப்பட்டை, பேக்கிங் சோடா, உப்பு, ஆகியவற்றைச் சேர்த்து இருமுறை சலித்துக்கொள்ளவும்.
 3. இன்னொரு கிண்ணத்தில் முட்டையைச் சற்றே அடித்து சர்க்கரை, எண்ணெய், மோர்,வெண்ணிலா எசென்சைச் சேர்க்கவும்.
 4. மாவுக் கலவையை வேகம் குறைவாகக் கையால் மடிக்கவும்.
 5. அன்னாசி, 1/2 கப் வாதுமைப் பருப்பு, துருவிய கேரட்டை இறுதியாகச் சேர்த்து ஒன்றரக் கலந்துகொள்ளவும்.
 6. தயாரித்து வைத்துள்ள தவாவில் ஊற்றி 30-40 நிமிடங்கள் அல்லது பல் குத்தும் குச்சியால் மையத்தில் நுழைத்தால் சுத்தமாக வெளியே வரும்வரை பேக் செய்யவும்.
 7. உறைபனி உருக்கொடுக்க - வெண்ணெய், கிரீம் வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசென்சை ஒரு சுத்தமானக் கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ளவும். மென்மையாக உப்பிவரும்வரை முழுமையாக அடித்துக்கொள்க.
 8. கேக்கின் மேல் பகுதியில் உறைபனி உருகொடுத்ததைப் பரப்பவும். தேவைப்பட்டால் கேக்கை உறைபனியாலும் சாண்ட்விச் செய்யலாம்.
 9. வறுத்த வாதுமைக்கொட்டைகளை மேலே வைத்து பரிமாறவும்.

Reviews for Carrot Cake with Cream Cheese frosting and walnuts in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.