வீடு / சமையல் குறிப்பு / உறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக்

Photo of Carrot Cake with Cream Cheese frosting and walnuts by Bindiya Sharma at BetterButter
2009
104
4.8(0)
0

உறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக்

Dec-21-2015
Bindiya Sharma
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • ஆஸ்திரேலியன்
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 2 கப் மைதா
  2. 2 கப் கேரட் (துருவியது)
  3. 1 கேன் அன்னாசி பாகு, வடிக்கட்டி நறுக்கியது
  4. 3 முட்டைகள்
  5. 1/2 தேக்கரண்டி உப்பு
  6. 2 கப் சர்க்கரை (பொடியாக்கப்பட்டது)
  7. பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
  8. எண்ணெய் - 3/4 கப்
  9. வெண்ணிலா எசென்ஸ் - 1 1/2 கப்
  10. மோர் - 3/4 கப்
  11. வாதுமை - 1 கப், வறுத்தது
  12. கிரீம் வெண்ணெய் உறைபனி உருக்கொடுத்தல்
  13. 50 கிராம் உப்பிடப்படாத வெண்ணெய் (மென்மையாக்கப்பட்டது)
  14. 200 கிராம் கிரீம் சீஸ், மென்மையாக்கப்பட்டது
  15. 1 கப் ஐசிங் சர்க்கரை
  16. 1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய வட்டவடிவ பாத்திரத்தில் எண்ணெய் தடவு லைன் செய்யவும். ஓவனை 180 டிகிரி செண்டிகிரேடுக்கு ப்ரீ ஹீட் செய்யவும்.
  2. மாவு, இலவங்கப்பட்டை, பேக்கிங் சோடா, உப்பு, ஆகியவற்றைச் சேர்த்து இருமுறை சலித்துக்கொள்ளவும்.
  3. இன்னொரு கிண்ணத்தில் முட்டையைச் சற்றே அடித்து சர்க்கரை, எண்ணெய், மோர்,வெண்ணிலா எசென்சைச் சேர்க்கவும்.
  4. மாவுக் கலவையை வேகம் குறைவாகக் கையால் மடிக்கவும்.
  5. அன்னாசி, 1/2 கப் வாதுமைப் பருப்பு, துருவிய கேரட்டை இறுதியாகச் சேர்த்து ஒன்றரக் கலந்துகொள்ளவும்.
  6. தயாரித்து வைத்துள்ள தவாவில் ஊற்றி 30-40 நிமிடங்கள் அல்லது பல் குத்தும் குச்சியால் மையத்தில் நுழைத்தால் சுத்தமாக வெளியே வரும்வரை பேக் செய்யவும்.
  7. உறைபனி உருக்கொடுக்க - வெண்ணெய், கிரீம் வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசென்சை ஒரு சுத்தமானக் கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ளவும். மென்மையாக உப்பிவரும்வரை முழுமையாக அடித்துக்கொள்க.
  8. கேக்கின் மேல் பகுதியில் உறைபனி உருகொடுத்ததைப் பரப்பவும். தேவைப்பட்டால் கேக்கை உறைபனியாலும் சாண்ட்விச் செய்யலாம்.
  9. வறுத்த வாதுமைக்கொட்டைகளை மேலே வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்