மக்கள்வாலா பன்னீர் | Makhanwala Paneer in Tamil

எழுதியவர் Sujata Limbu  |  21st Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Makhanwala Paneer by Sujata Limbu at BetterButter
மக்கள்வாலா பன்னீர்Sujata Limbu
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

6748

0

மக்கள்வாலா பன்னீர் recipe

மக்கள்வாலா பன்னீர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Makhanwala Paneer in Tamil )

 • 250 கிராம் பன்னீர்
 • 150 கிராம் தக்காளி சாந்து
 • 200 கிராம் புதிய கிரீம்
 • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா பவுடர்
 • 2 தேக்கரண்டி உலர் வெந்தயக் கீரை
 • 2-3 தேக்கரண்டி வெண்ணெய்
 • சுவைக்கேற்ற உப்பு

மக்கள்வாலா பன்னீர் செய்வது எப்படி | How to make Makhanwala Paneer in Tamil

 1. ஒரு கடாயை எடுத்து வெண்ணெயை உருக்கி வெந்தயக் கீரை, தக்காளி சாந்து, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும், அதன்பின் சிம்மில் 4.5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 2. அடுத்து கிரீமையும் கரம் மசாலா தூளையும் சேர்த்து மேலும் 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 3. பன்னீர் துண்டுகளை உப்போடு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
 4. இறுதியில் சிறிது கொத்துமல்லி இலைகளால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Makhanwala Paneer in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.