Photo of Sweet pan pizza by kavitha thiyagarajan at BetterButter
936
3
0.0(1)
0

Sweet pan pizza

Sep-28-2017
kavitha thiyagarajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Sweet pan pizza செய்முறை பற்றி

Sweet pan pizza (home made)

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 1/4 கிலோ
  2. ரவை 1 தேக்கரண்டி
  3. ஈஸ்ட் 1/4 தேக்கரண்டி
  4. ஸ்வீட் கார்ன் வேகவைத்தது 1
  5. நிலக்கடலை வறுத்தது 1 கப்
  6. தேங்காய் துருவல் 1 கப்
  7. சர்க்கரை/ நாட்டுச்சர்க்கரை தேவையானளவு
  8. உப்பு சிறிது
  9. எண்ணெய் தேவையானளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஈஸ்டினை சிறிது வெண்ணீரில் கலந்து கரைத்து வைக்கவும்
  2. பின்பு மைதா, ரவை சிறிதளவு உப்பு , 2 தேக்கரண்டி சர்க்கரை (விரும்பினால்) ஈஸ்ட் கரைசலையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 5 மணி நேரம் மூடி வைக்கவும்.
  3. பான் பீட்சா செய்ய 1/2 மணி நேரத்திற்க்கு முன்பு வறுத்த கடலையை கொரகொரப்பாக பொடி செய்யவும், வேகவைத்த கார்னை உதிர்த்துக் கொள்ளவும்.
  4. மேலே கூறியவற்றுடன் தேங்காய் துருவல், துளியளவு உப்பு சேர்த்து கிளறி வைக்கவும்
  5. இப்பொழுது மாவினை திறந்து நன்கு கரண்டியால் கிளறி கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லினை வைத்து எண்ணெய் தடவி சூடாக்கவும்
  6. போதுமான சூடு வந்தவுடன் மாவினை தோசை வார்ப்பது போல் சிறிது மொத்தமாக வார்க்கவும். அனலை சிறிதாக வைக்கவும். மூடி போடவும்.
  7. பாதி பதம் வெந்ததும் தோசை மேல் கிளறி வைத்துள்ள கலவையை வேண்டிய அளவு தூவி விட்டு சர்க்கரை/ நாட்டுச்சர்க்கரையையும் விரும்பிய அளவு தூவிக் கொள்ளவும்
  8. மூடி போட்டு மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.
  9. பீட்சா வெந்தவுடன் திருப்பி போடாமல் அப்படியே மடித்து எடுத்து சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Sep-28-2017
BetterButter Editorial   Sep-28-2017

Hi Kavitha, Your recipe is currently hidden from public view as it is incomplete. Kindly mention each steps and ingredients to prepare this recipe in separate lines. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்