வீடு / சமையல் குறிப்பு / இறால் வெண்ணெய் பூண்டு

Photo of Butter Garlic Prawns by Ruchira Hoon at BetterButter
5970
88
4.6(0)
1

இறால் வெண்ணெய் பூண்டு

Dec-22-2015
Ruchira Hoon
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • கோவா
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 600 கிராம் குறுக்காக வெட்டப்பட்ட நடுத்தர இறால்
  2. 100 கிராம் வெண்ணெய்
  3. 1 டீக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  4. எலுமிச்சை தோல் மற்றும் எலுமிச்சை சாறு
  5. 5 பூண்டு பல்
  6. சுவைக்கேற்ப உப்பு
  7. 1 டீக்கரண்டி வெட்டப்பட்ட கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. பாத்திரத்தை அதிக தீயில் வெப்பபடுத்தி கொள்ளவும். அதில் பாதி வெண்ணெய் மற்றும் அனைத்து எண்ணெயையும் இட்டு பூண்டு, உப்பு, எலுமிச்சை தோல் சேர்த்துக் கொள்ளவும். குழம்பை 2 நிமிடம் அதிக தீயில் வறுக்கவும்.
  2. இறால்களை சேர்த்து மேலும் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வேகவிடவும் அல்லது இறால் நன்றாக வேகும் வரை விடவும். பின் தீயை அணைத்து விட்டு மிதமுள்ள வெண்ணையையும் மற்றும் எலுமிச்சைச் சாரையும் சேர்க்கவும்.
  3. சிறிது நேரத்திற்கு பிறகு சுவைப்பார்த்து கொத்தமல்லியை சேர்த்து உடனடியாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்