Photo of Coconut burfy by கமலாஸ் tech at BetterButter
810
5
0.0(1)
0

Coconut burfy

Sep-29-2017
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தேங்காய் துருவல் 2 கப்
  2. ஜீனி 2 கப்
  3. முந்திரி 10
  4. ஏலப்பொடி ஒரு பிஞ்ச்
  5. நெய் 4 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. தேங்காயை துருவி, அளந்து கொள்ளவும்
  2. அதே அளவு ஜீனி எடுத்துக்கொள்ளவும்
  3. ஜீனியை ஒரு கடாயில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்
  4. மீடியம் ப்ஃளேமில் வைத்து ஜீனி கரைந்ததும் தேங்காய் சேர்க்கவும்
  5. கை விடாமல் கிளறவும்
  6. தண்ணீர்வற்றி கெட்டி பதம் வந்ததும் ஏலப்பொடி, நெய் ஊற்றி கிளறவும்
  7. நெய்யில் முந்திரி வறுத்து சேர்க்கவும்
  8. நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் வில்லை போடவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sukhmani Bedi
Sep-30-2017
Sukhmani Bedi   Sep-30-2017

Super da

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்