Photo of White pumpkin salad by Asiya Omar at BetterButter
969
6
0.0(1)
0

White pumpkin salad

Sep-30-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

White pumpkin salad செய்முறை பற்றி

இந்த பச்சடி தயாரிக்க அடுப்பு தேவையில்லை.உடலிற்கு குளிர்ச்சி தரக்கூடியது,மலச்சிக்கலை போக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை பூசணிக்காய கால் கிலோ
  2. தேங்காய்த்துருவல் ஒரு கப்
  3. மாங்காய் துருவல் அரை கப் அல்லது சிறிய தக்காளி -1
  4. பச்சை மிளகாய் காரத்திற்கு 2 அல்லது3
  5. சீரகம் அரை டீஸ்பூன்
  6. பூண்டு 2 பல் (விரும்பினால்)
  7. உப்பு சிறிது தேவைக்கு
  8. அலங்கரிக்க பொடியாக நறுக்கிய மல்லி,கறிவேப்பிலை சிறிது.

வழிமுறைகள்

  1. தேங்காயத்துருவல்,பச்சைமிளகாய்,சீரகம்,பூண்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும்.
  2. வெண்பூசணி, மாங்காய் தோல் சீவி துருவியோ அல்லது பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.
  3. அரைத்தவற்றை நறுக்கிய வெண்பூசணி மாங்காயுடன் சேர்த்து கலந்த சுவைக்குு உப்பு சேர்த்து கலந்து பறிமாறவும்.
  4. சுவையான வெண்பூசணி தேங்காய்ப் பச்சடி தயார்.உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தொடுகறியாகவோ அல்லது சாலட் போலவும் சாப்பிடலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Sep-30-2017
Saranya Manickam   Sep-30-2017

அருமை

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்