வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் அவல் சாதம்

Photo of Coconut poha / beaten rice by Asiya Omar at BetterButter
721
5
0.0(0)
0

தேங்காய் அவல் சாதம்

Sep-30-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் அவல் சாதம் செய்முறை பற்றி

காலை, மாலை, இரவு நேர உணவாகச் சாப்ப்பிடலாம். டயட் இருப்பவர்கள் மதிய வேளையிலும் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை அல்லது சம்பா அவல் 200 கிராம்
  2. தேங்காய்த்துருவல் - பாதி காயில்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
  4. பொடியாக நறுக்கிய பெரிய தக்காளி - 1
  5. பச்சை மிளகாய் நறுக்கியது - 2
  6. பொடியாக நறுக்கிய மல்லி, கருவேப்பிலை சிறிது
  7. எலுமிச்சை பழம் பாதி புளிப்பு சுவைக்கு.
  8. இஞ்சி சிறிய துண்டு நறுக்கியது
  9. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. அவலை வெது வெதுப்பான நீரில் அலசி வடிகட்டவும்.
  2. நறுக்கச் சொன்ன வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி நறுக்கி தயார் செய்யவும்.
  3. தேங்காய் துருவி வைக்கவும்.
  4. ஊறிய அவல், நறுக்கிய பொருட்கள், தேங்காய்த்துருவல், சுவைக்கு உப்பு, மணத்திற்கு நறுக்கிய மல்லி கருவேப்பிலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். விரும்பினால் தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.
  5. சுவையான தேங்காய் அவல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்