Photo of Coconut milk kozhukattai by Priya Jayaraman at BetterButter
2963
7
0.0(1)
0

Coconut milk kozhukattai

Sep-30-2017
Priya Jayaraman
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • நவ்ரதாஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு / கொழுக்கட்டை மாவு 1 கப்
  2. உப்பு 1 சிட்டிகை
  3. எண்ணெய் 1 ஸ்பூன்
  4. தண்ணீர் தேவையானளவு
  5. தேங்காய் 1
  6. பால் 1/2 லி
  7. வெல்லம் இனிப்புக்கேற்றபடி 1/2 கி வரை
  8. ஏலக்காய் 3

வழிமுறைகள்

  1. தேங்காய் பிழிந்து பால் எடுக்கவும்
  2. சுடுதண்ணீரில் துளி உப்பு, எண்ணெய், அரிசி மாவு சேர்த்து பிசையவும்
  3. சிறு உருண்டைகளாக உருட்டி வேக வைக்கவும்
  4. பாலை சிறிது சுண்ட காய்ச்சவும்
  5. அதில் சுடுநீரில் கரைத்து வடிகட்டிய வெல்லம், ஏலக்காய், வெந்த கொழுக்கட்டைகள் சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்
  6. கடைசியாக தேங்காய் பால் சேர்த்து லேசாக கொதித்ததும் இறக்கி விடவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Oct-01-2017
Saranya Manickam   Oct-01-2017

அருமையான பதிவு..வாழ்த்துக்கள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்