வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு அவல்

Photo of Sweet Poha by Asiya Omar at BetterButter
1102
5
0.0(0)
0

இனிப்பு அவல்

Oct-01-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு அவல் செய்முறை பற்றி

சத்துக்கள் நிறைந்த உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கைகுத்து அவல் - 100 கிராம்
  2. பொடித்த வெல்லம்- 100 கிராம்
  3. ஏலக்காய்ப் பொடி - சிறிது
  4. தேங்காய்த்துருவல் - ஒரு கப்
  5. பொட்டுக்கடலை - கைப்பிடியளவு.

வழிமுறைகள்

  1. அவல் கல், மண் இல்லாமல் சுத்தம் செய்து நீரில் அலசி வடிகட்டி வைக்கவும்.
  2. அவலுடன் பொடித்த வெல்லம், தேங்க்காய்த்துருவல், ஏலப்பொடி சிறிது, பொடுக்கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.
  3. சுவையான இனிப்பு அவல் தயார். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்