Photo of Coconut Rose Milk by Devi Bala Chandrasekar at BetterButter
1341
6
0.0(1)
0

Coconut Rose Milk

Oct-01-2017
Devi Bala Chandrasekar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Coconut Rose Milk செய்முறை பற்றி

தேங்காய் பால் பயன்படுத்தி ஒரு வித்யாசமான சத்துள்ள ரோஸ் மில்க்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் பால் - 3 கப்
  2. காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப்
  3. ரோஸ் மில்க் எசென்ஸ் - 3 மேசைக்கரண்டி
  4. ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேங்காய் பால் பயன்படுத்தி ஒரு வித்யாசமான சத்துள்ள ரோஸ் மில்க்
  2. தேங்காய்ப்பாலுடன் ஒரு கப் காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் ரோஸ் மில்க் எசென்ஸ் 3 மேசைக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. ஐஸ் கட்டிகள் தேவையான அளவு சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
விருதுநகர் தோலாண்டி
Oct-02-2017
விருதுநகர் தோலாண்டி   Oct-02-2017

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்