வீடு / சமையல் குறிப்பு / செளசெள மோர்க்கூட்டு

Photo of Chow chow morkuttu by கமலாஸ் tech at BetterButter
661
3
0.0(0)
0

செளசெள மோர்க்கூட்டு

Oct-03-2017
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செளசெள மோர்க்கூட்டு செய்முறை பற்றி

கேரளா அவியல் டைப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. செளசெள 1
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. பச்சை மிளகாய் 2
  4. துருவிய தேங்காய் 4 மேஜைக்கரண்டி
  5. அரிசி மாவு 1 ஸ்பூன்
  6. கெட்டியான மோர் 1 கப்
  7. தேங்காய் எண்ணை 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. செளசெள சிறிய துண்டுகளாக நறுக்கவும்
  2. 1 ஸ்பூன் உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
  3. தேங்காய் பச்சை மிளகாய் சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்
  4. வெந்த கறிகாயில் கொட்டி கிளறவும்
  5. இறக்குமுன் மோர், தேங்காய் எண்ணை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்