வீடு / சமையல் குறிப்பு / பறவையின் கூடு

Photo of Bird's Nest by Jayasakthi Ekambaram at BetterButter
748
3
0.0(0)
0

பறவையின் கூடு

Oct-03-2017
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பறவையின் கூடு செய்முறை பற்றி

சேமியா கட்லெட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 500 கிராம்
  2. தோலுரித்த பட்டாணி 250 கிராம்
  3. நொறுக்கிய சேமியா 100 கிராம்
  4. மைதா கரைசல் 200 மிலி
  5. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  6. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
  2. மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தோலுரித்த பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  3. மசித்த உகிழங்கு மசாலாவை வடை போல் தட்டிக் கொள்ளவும். அதன் நடுவில் பச்சை பட்டாணி 1 ஸ்பூன் வைத்து மூடவும்.
  4. இதை மைதா கரைசலில் முக்கி நொறுக்கிய சேமியாவில் புரட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்