வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரிக்காய் தேங்காய் தயிர் கிச்சடி

Photo of CUCUMBER coconut curd kichachdi by prashanthy Gopal at BetterButter
1343
3
0.0(0)
0

வெள்ளரிக்காய் தேங்காய் தயிர் கிச்சடி

Oct-03-2017
prashanthy Gopal
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரிக்காய் தேங்காய் தயிர் கிச்சடி செய்முறை பற்றி

தயிர், தேங்காய் வைத்து செய்யும் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தேங்காய் 1/2 கப்
  2. கட்டி தயிர் 1கப்
  3. வெள்ளரிக்காய் 1
  4. பச்சை மிளகாய் 4
  5. கடுகு 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை 1 கொத்து
  7. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஓரு கடாயில் குறிப்பிட்டுள்ள எண்ணயை ஊத்தி கடுகு, கறிவேப்பிலை, ஒரு சின்னதா அரிந்து வைத்த பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்
  2. அப்புறமா சின்னதா அரிந்து வைத்த வெள்ளரிக்காயும் போட்டு வதக்கவும் வெள்ளரிகையை சின்னதாகவும் நீளமாகவும் அரியலாம். உங்கள் விருப்பம்போல்.
  3. ஒரு கப் வெள்ளரிக்காய்க்கு 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பும் 1 ஸ்பூன் போட்டு நன்காக வேகவைக்க வேண்டும்.
  4. இது வெந்து கொண்டு இருக்கும்போதே , மிக்ஸி ஜாரில் தேங்காய், கடுகு, பச்சைமிளகாய் போட்டு,1/2 கப் தண்ணீரை ஊற்றி நன்காக அரைத்து வைக்க வேண்டும்
  5. தண்ணீர் நல்ல வத்திய பின் வெள்ளரிக்காய் நல்ல வெந்த பின்பு
  6. அரைத்து வைத்த தேங்காய் மசாலையும் போட்டு 5 நிமிடம் வதக்கவும்
  7. அதன்பின் நன்கு ஆறிய பின் அப்புறமா தான் நல்ல புளிக்காத கட்டி தயிர் ஊத்தி கிளறி குடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் ஏடுத்து கொள்ளவும்.
  8. அதன் பின் சுவையான வெள்ளரிக்காய் தேங்காய் தயிர் பச்சடி ரெடி.
  9. இது ஒரு சைடு டிஷ் கூட்டு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்