தேன் எலுமிச்சை இஞ்சி டீ | Honey Lemon Ginger Tea in Tamil

எழுதியவர் Deviyani Srivastava  |  23rd Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Honey Lemon Ginger Tea by Deviyani Srivastava at BetterButter
தேன் எலுமிச்சை இஞ்சி டீDeviyani Srivastava
 • ஆயத்த நேரம்

  1

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1431

0

தேன் எலுமிச்சை இஞ்சி டீ

தேன் எலுமிச்சை இஞ்சி டீ தேவையான பொருட்கள் ( Ingredients to make Honey Lemon Ginger Tea in Tamil )

 • இஞ்சி - 2 தேக்கரண்டி
 • புதிய எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
 • தேன் - 2 தேக்கரண்டி அல்லது விருப்பத்திற்கேற்ப
 • தண்ணீர் - 2 கப்
 • டீ பைகளின் தேர்வு - 2 (விருப்பம் சார்ந்தது)

தேன் எலுமிச்சை இஞ்சி டீ செய்வது எப்படி | How to make Honey Lemon Ginger Tea in Tamil

 1. தண்ணீரை ஒரு சாஸ் பாத்திரத்தில் சூடுபடுத்தி புதிதாகத் துருவப்பட்ட இஞ்சியைச் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் தீயை நிறுத்திவிட்டு மூடிபோட்டு மூடவும்.
 2. இஞ்சி 2 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும், தண்ணீரைப் பரிமாறும் கப்களில் வடிக்கட்டி, நீங்கள் பயன்படுத்தினால் டீ பைகளைச் சேர்க்கவும்.
 3. தேன், புதிய எலுமிச்சை சாறைச் சேர்க்கவும், கரையும்வரைக் கலக்கி சூடாக அருந்தவும்.

எனது டிப்:

வழக்கமான டீ பைகளுக்குப் பதிலான கிரீன் டீயைகூடுதல் நண்மைக்காகச் சேர்க்கலாம். டீ பைகள் உங்களிடம் இல்லையெனில் டீ இலைகளை இஞ்சியோடு சேர்க்கவும்.

Reviews for Honey Lemon Ginger Tea in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.