வீடு / சமையல் குறிப்பு / முருங்கை இலை கூட்டு (மலையாளம் மொழியில் முருங்கைகீரை துவரன்)

Photo of Drumstick leaves poriyal by prashanthy Gopal at BetterButter
944
3
0.0(0)
0

முருங்கை இலை கூட்டு (மலையாளம் மொழியில் முருங்கைகீரை துவரன்)

Oct-04-2017
prashanthy Gopal
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முருங்கை இலை கூட்டு (மலையாளம் மொழியில் முருங்கைகீரை துவரன்) செய்முறை பற்றி

மிக ருசியான ஒரு சைடிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முருங்கை கீரை ஒரு கட்டு
  2. தேங்காய் 1/2 கப்
  3. பூண்டு 2 பல்
  4. வத்தல் மிளகாய் 2
  5. குக்கிங் எண்ணை 2 மேஜைக்கரண்டி
  6. ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஓரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முருங்கை கீரையை கழுவ வேண்டும்
  2. ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி ,காய்ந்ததும் கடுகு வத்தல் மிளகாய் போட்டு வதக்கவும்
  3. அப்புறமாக வடி கட்டிய முருங்கை கீரையை கடாயில் போட்டு நன்காக வதக்கவும்
  4. இனி தேங்காய், பூண்டு, வத்தல் மிளகாய் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து விடவேண்டும்
  5. கீரையை தண்ணீர் தாளித்து தெளித்து கிளறி கொடுக்கவும்
  6. அதன்பின் உப்பும் அளவுக்கு போட்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், அரைத்து வைத்த தேங்காய் போட்டு கிளரி குடுத்து 5 நிமிடம் மூடி வைத்து கொள்ளவும்
  7. இந்த முருங்கை கீரையை பண்ணும்போது குறைந்த சூட்டில் வேகவிட வேண்டும் .
  8. அதே போல் தேங்காய் எண்ணெயில் சமைத்தால் ருசியும் மணவும் நன்காக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்