Photo of Coconut tamarind chutney by Jayasakthi Ekambaram at BetterButter
357
4
0.0(1)
0

Coconut tamarind chutney

Oct-04-2017
Jayasakthi Ekambaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Coconut tamarind chutney செய்முறை பற்றி

தேங்காயுடன் புளி சேர்த்து அரைக்கும் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய்- அரை மூடி
  2. பொட்டுக்கடலை- 4 தேக்கரண்டி
  3. சின்ன வெங்காயம்- 4
  4. பூண்டு பற்கள்- 4
  5. காய்ந்த மிளகாய்- 3
  6. கெட்டியான புளி தண்ணீர்- 50 மில்லி
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மேற்கூறிய அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, பிறகு புளித் தண்ணீர் ஊற்றி மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும். இட்லி, தோசை, பூரிக்கு மிகவும் பொருத்தமான ருசியான சட்னி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Gajalakshmi sundhar
Oct-05-2017
Gajalakshmi sundhar   Oct-05-2017

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்