Photo of ,chicken lolipop by Deepan raj at BetterButter
983
2
0.0(1)
0

,chicken lolipop

Oct-07-2017
Deepan raj
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் லெக் 6
  2. மைதா 10 கி
  3. உப்பு தேவைக்கு
  4. மிளகாய் பேஸ்ட் 10 கிராம்
  5. சோளமாவு 10 கிராம்
  6. புண்டு 5
  7. வெங்காயம் 1
  8. குடை மிளகாய் 1
  9. தக்காளி சாஸ் தேவைக்கு
  10. மிளகாய் சாஸ் தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கன், மைதா,சோளமாவு , உப்பு, மிளகாய் பேஸ்ட் போட்டு கலக்கி பொறிக்கவும்
  2. பிறகு வாணலியை பத்த வைத்து. எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் வதக்கி
  3. தக்காளி சாஸ், மிளகாய் சாஸ் தேவைக்கு கலக்க...
  4. பிறகு சிக்கன் போட்டு ..
  5. கலக்கி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
AK
Mar-23-2019
AK   Mar-23-2019

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்