வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்பால் சுண்டல் புலாவ்

Photo of Coconutmilk channa pulav by Kalai Rajesh at BetterButter
330
4
0.0(0)
0

தேங்காய்பால் சுண்டல் புலாவ்

Oct-07-2017
Kalai Rajesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்பால் சுண்டல் புலாவ் செய்முறை பற்றி

இது என் செல்ல மகளின் விருப்பமாண புலாவ்..செய்முறை மிக சுலபமாணது... சத்து நிறைந்ததும் கூட

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஊர வைத்த கருப்பு சுண்டல் - 1/4 -1/2 கப்
  2. பாஸ்மதி அரிசி- 1 கப்
  3. பெரிய வெங்காயம் - 1 (நீள வாக்கில் வெட்டியது)
  4. ப.மிளகாய் -1 (நீள வாக்கில் வெட்டியது)
  5. பிரியாணி இலை-1
  6. ஏலக்காய் - 1
  7. முந்திரி- 10
  8. தேங்காய் பால் - 2 கப்
  9. புதிணா இலை - 4-5
  10. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை பிரஷ் ஆன தேங்காய் பால் உடன் சேர்ய்து ஊர வைக்கவேண்டும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, ஏலக்காய் தாளித்து , பின் முந்திரியை வதக்கவும்.. வெங்காயம் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்.. புதினா , பிறகு சுண்டல் சேர்த்து வதக்கவும்.
  3. கடைசியாக ஊற வைத்த அரிசியை தேங்காய் பாலுடன் ஊற்றவும்..உப்பு சேர்த்து..மூடி வைக்கவும். 2 விசில் வந்தவுடன் .. 3 நிமிடம் குறைந்த தீயில் வேக வைத்து .. பின் அடுபை அனைக்கவும்.. சூடு அடங்கிய பின் மெதுவாக கிளறி பறிமாறவும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்