வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பாதாம் பிஸ்கட்

Photo of Coconut almond cookies by Subadra Baskar at BetterButter
522
5
0.0(0)
0

தேங்காய் பாதாம் பிஸ்கட்

Oct-07-2017
Subadra Baskar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பாதாம் பிஸ்கட் செய்முறை பற்றி

நான்கே பொருட்களை கொண்டு மிகவும் எளிமையாக செய்யக்கூடிய சுவையான திண்பண்டம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தேங்காய் துருவல் ஒரு கப்
  2. பாதாம் ஒரு கப்
  3. சர்க்கரை 3/4 கப்
  4. முட்டை 1

வழிமுறைகள்

  1. பாதாமை மிக்ஸியில் அரைக்கவும்
  2. அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும்
  3. அதனுடன் சர்க்கரை சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அரைக்கவும்
  4. இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி பிறகு ஒரு முட்டை யை சேர்க்க வேண்டும்
  5. நன்கு கலக்கவும்
  6. பின்னர் கையில் பிசையவும்
  7. சிறிய வில்லைகளாக பிடித்து , பட்டர் காகிதத்தில் அடுக்கவும் . அவனை 180 டிகிரி க்கு முன் சூடு செய்யவும்.
  8. முன்னதாக சூடு செய்யப்பட்ட அவனில் 15 நிமிடங்கள் வேக விடவும்.
  9. நன்கு வெந்ததும் இறக்கி ஆற விடவும்
  10. சுவையான சத்தான உணவு தயார். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மிகவும் விரும்புவர்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்