வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் காபி

Photo of Coconutmilk coffee by Kalai Rajesh at BetterButter
1844
3
0.0(0)
0

தேங்காய் பால் காபி

Oct-08-2017
Kalai Rajesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் காபி செய்முறை பற்றி

சத்தான சுவையான காபி.. சர்கரை பால் இல்லை. நிறைய மருத்துவ குணம் உடையது..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய் பால் - 1 கப்
  2. பேரிச்சை பழம் - 3-5 (பெரியது)
  3. இன்ஸ்டன்ட் காபி பவுடர்- 1/2 - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பிரஷ் ஆன தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் இதை ஊற்றி 2 நிமிடம் குறைந்த தீயில் சூடேற்றவும்
  3. (கொதிக்க கூடாது., அதிகமாகவும் சூடேறக்கூடாது)
  4. பேரிசம் பழத்தை வெதுவெதுப்பாண தண்ணீரில் ஊற வைக்கவும்.
  5. பேரிச்சை பழம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றினால் போதும்.
  6. ஊறிய பேரிச்சை பழத்தை சிறிது தேங்காய் பால் விட்டு நைஸாக அரைக்கவும்.
  7. பின் அதனுடன் மீதி தேங்காய் பால் சேர்த்து மிக்ஸியில் அறைக்கவும்
  8. கடைசியாக காபி பவுடர் சேர்த்து மிக்ஸியில் அடித்து
  9. 4-5 முரை வடிகட்டவும் .. துதி இருக்கக்கூடாது
  10. இப்போது சுவையான காபி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்