வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக் கோழி தேங்காய் பால் தொக்கு

Photo of Country chicken coconut milk curry by Karuna pooja at BetterButter
1290
5
0.0(0)
0

நாட்டுக் கோழி தேங்காய் பால் தொக்கு

Oct-08-2017
Karuna pooja
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக் கோழி தேங்காய் பால் தொக்கு செய்முறை பற்றி

சின்னவெங்கயம் அதிக அளவு, மற்றும் நாட்டு கோழி சிறந்த அசைவ உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சின்ன வெங்காயம் 100 கிராம்
  2. நாட்டு கோழி 1/2 கிலோ
  3. பச்சை மிளகாய் 2
  4. கருவப்பிலை 1 கொத்து
  5. மிளகாய் தூள் 1 /2 தே. கரண்டி
  6. மல்லித்தூள் 1/2 தே. கரண்டி
  7. சீரகதூள் 1/4 தே. கரண்டி
  8. மஞ்சள்தூள் 1/4 தே.கரண்டி
  9. உப்பு தேவையான அளவு
  10. மல்லி இலை அலங்கரிக்க..
  11. தேங்கா பால் 1 மற்றும் 2 இம் பால்
  12. இஞ்சி பூண்டு விழுது 1/2 தே.கரண்டி

வழிமுறைகள்

  1. நாட்டு கோழியை வேகவிடவும்
  2. எண்ணெய், சின்னவென்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை வதக்கவும்
  3. பொடி வகைகள் சேர்க்க
  4. நன்கு வதக்கிய பின் கோழி சேர்க்க , இதை 2 ம் பாலில் வேகவிட்டூ உப்பு சேர்த்து பின்
  5. முதல் பால் மற்றும் மல்லி இலை தூவி 5 நிமிடம் மூடி இரக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்