வீடு / சமையல் குறிப்பு / Coconut milk beet juice millet noodles popsicles

Photo of Coconut milk beet juice millet noodles popsicles by Kalai Rajesh at BetterButter
120
5
0.0(1)
0

Coconut milk beet juice millet noodles popsicles

Oct-08-2017
Kalai Rajesh
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Coconut milk beet juice millet noodles popsicles செய்முறை பற்றி

மிக சத்தாண ருஸியாண குழைந்தைகழுக்கு விருப்பமாண ஜூஸ்.. என் மகளுக்கு சேமியா ஐஸ் மிகவும் பிடிக்கும்.. அதை கொஞ்சம் சத்தாணதாக மாற்றினேன்..

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • இந்திய
 • ஃப்ரீஸிங்
 • கோல்ட் டிரிங்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. பிரஷ் தேங்காய் பால்- 1 கப்
 2. சர்கரை (அ) பணகற்கண்டு - சுவைக்கேற்ப
 3. பீட்ரூட் ஜூஸ் - 3-5 தேக்கரண்டி
 4. சிறுதாணிய சேமியா - 3 தேக்கரண்டி
 5. பால் - சிறிதளவு சேமியாவை வேகவைக்க

வழிமுறைகள்

 1. பிரஷ் ஆன தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்
 2. பீட்ரூடை வேக வைத்து..அதே தண்ணீரில் அரைத்து, வடிகட்டி கொள்ளவும்.. அதனுடன் தேவையான சர்க்கரை சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
 3. சேமியாவை வட சட்டியில் லேசாக வறுத்து கொள்ளவும், அதனுடன் பால் சேர்த்து வேக வைக்கவும்.. வேகவைத்த பின் அதை வடிகட்டாமல் தனியே வைக்கவும்.
 4. தேங்காய் பாலுடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும் அதை அடுப்பில் வைத்து சிறிய தீயில் லேசாக சூடு செய்யவும். கொதிக்க வைக்க கூடாது.. அதிகம் சூடேரக் கூடாது. பின் அதனை 4-5 முரை வடிகட்டவும்.
 5. எல்லாம் ஆறிய பின்.. ஐஸ் மோல்டில் முதலில் வேக வைத்த சேமியாவை சேர்த்து கொள்ளவும் பின் பாதி அளவு, தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.. அதனை 1மணி நேரம் செட் செய்யவும்.
 6. சாப்பிட்டும் முன் மோல்டை தண்ணீரில் 1 நிமிடம் வைத்து பின் எடுத்தால் ஜஸ் உடையாமல் வரும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Oct-09-2017
Saranya Manickam   Oct-09-2017

Innovative recipe..

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்