வீடு / சமையல் குறிப்பு / கேரட் தேங்காய்ப்பால் பானம்

Photo of Carrot Coconut Milk Cooler by Devi Bala Chandrasekar at BetterButter
463
2
0.0(0)
0

கேரட் தேங்காய்ப்பால் பானம்

Oct-10-2017
Devi Bala Chandrasekar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் தேங்காய்ப்பால் பானம் செய்முறை பற்றி

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பானம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் - 4
  2. தேங்காய் - 1
  3. நாட்டுச்சர்க்கரை - 4 மேசைக்கரண்டி
  4. தண்ணீர் - 3 கப்

வழிமுறைகள்

  1. கேரட்ஐ தோல் சீவி அரை கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து திக்க்கான ஜூஸ் எடுத்து கொள்ளவும்.
  2. தேங்காயை துருவி மிக்ஸியில் அரை கப் தண்ணீர் சேர்த்து திக்க்கான தேங்காய் பால் பிழிந்து கொள்ளவும்.
  3. கேரட் ஜூஸ் மற்றும் தேங்காய் பால் உடன் இரண்டு கப் தண்ணீர் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து குளிரவைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்