Photo of Solkadhi by Devi Bala Chandrasekar at BetterButter
676
2
0.0(0)
0

சொல்கதி

Oct-10-2017
Devi Bala Chandrasekar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சொல்கதி செய்முறை பற்றி

சொல்கதி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மகாராஷ்டிரம்
  • ப்லெண்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொக்கும் ( முறுகல் ) - 8
  2. துருவிய தேங்காய் - 1 கப்
  3. பூண்டு - 3 பல்
  4. பச்சை மிளகாய் - 2
  5. பெருங்காயம் - 1 சிட்டிகை
  6. தண்ணீர் - 2 கப்
  7. நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
  8. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கப் தண்ணீரை மிதமாக சூடு படுத்தி அதில் கொக்கும் துண்டுகளை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. தேங்காய் துருவலுடன் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
  3. மீண்டும் தேங்காய் விழுதுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
  4. இரண்டு மணி நேரம் ஊறிய கொக்கும் துண்டுகளை மசித்து அந்த தண்ணீரை மட்டும் எடுத்து கொண்டு சக்கையை நீக்கி விடவும்.
  5. கொக்கும் சாறு மற்றும் தேங்காய் பால் இவற்றை ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கலந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்