வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சட்னி

Photo of Coconut Chutney by Janaki Priya at BetterButter
160
3
0.0(0)
0

தேங்காய் சட்னி

Oct-11-2017
Janaki Priya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சட்னி செய்முறை பற்றி

இட்லி, தோசை, பூரி, மெதுவடை போன்ற சிற்றுண்டிகளுக்கு ஏற்ற சைட்டிஷ் இந்ந எளிதான ருசியான தேங்காய் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் - 1/2 கப்
  2. பச்சை மிளகாய் - 3
  3. புளி - ருசிக்கேற்ப
  4. இஞ்சி - சிறிய துண்டு
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய்- 1 தேக்கரண்டி
  7. கடுகு -1/4 தேக்கரண்டி
  8. சின்ன வெங்காயம் -3
  9. உளுத்தம் பருப்பு- 1/4 தேக்கரண்டி
  10. சிகப்பு மிளகாய்- 2
  11. கறிவேப்பிலை- சிறிதளவு

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் மேலே குறிப்பிட்டுள்ள தேங்காய் முதல் உப்பு வரையிலான பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து வைத்து கொள்ளவும்.
  2. பின் சூடான வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் கடுகு சேர்த்து, அது பொரிந்த உடன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் மீதமுள்ள பொருட்களையும் சேர்த்து வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்.
  4. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
  5. வாணலியின் ஒரத்தில் சிறிது நுரைக்கத் தொடங்கிய உடன் தீயை அணைத்து விடவும்.
  6. சுவையான தேங்காய் சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்