BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பர்பி

Photo of Coconut Burfi by Nithya Ravi at BetterButter
446
2
0(0)
0

தேங்காய் பர்பி

Oct-11-2017
Nithya Ravi
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பர்பி செய்முறை பற்றி

தீபாவளி பண்டிகை நாட்களில் செய்யப்படும் இனிப்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • దీపావళి
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய தேங்காய்- 1 கப்
  2. சக்கரை- 3/4 கப்
  3. பால்- 3 டீஸ்பூன்
  4. ஏலக்காய் பொடி- 1/2 டீஸ்பூன்
  5. முந்திரி- 5
  6. நெய்- 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் துருவிய தேங்காய், சக்ககரை, பால், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
  2. சிறுது சிறிதாக நெய் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  3. நறுக்கிய முந்திரி சேர்த்து மேலும் கிளறி விடவும்.
  4. கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறி ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லை போட்டு ஆறியதும் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்