Photo of Burma egg masala by Karuna pooja at BetterButter
2012
4
0.0(1)
0

Burma egg masala

Oct-11-2017
Karuna pooja
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Burma egg masala செய்முறை பற்றி

நல்ல துனை உணவு

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் நீல் வாக்காக நறுக்கியது 2
  2. முட்டை 4
  3. பூண்டு 10 பல் நறுக்கி வைக்கவும்
  4. எண்ணெய் 2 தேக்கரண்டி
  5. இடித்த மிளகாய் துகல்கள் 1 தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. எண்ணெய் விட்டு பூண்டை வதக்கவும்.
  2. இதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
  4. அடுப்பை அணைத்து மிளகாய் துகல்கள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும் .
  5. வேகவைத முட்டையை கீரி உட்புரம் மேலே செய்த மசாலாவை வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Oct-11-2017
Saranya Manickam   Oct-11-2017

மிக அருமை

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்