வீடு / சமையல் குறிப்பு / Coconut burfi

Photo of Coconut burfi by Gowri Sivakumar at BetterButter
11
4
0.0(1)
0

Coconut burfi

Oct-11-2017
Gowri Sivakumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Coconut burfi செய்முறை பற்றி

தேங்காய் பர்பி

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • பண்டிகை காலம்
 • தமிழ்நாடு
 • பான் பிரை
 • ஸ்நேக்ஸ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. துறுவிய தேங்காய் 2 கப்
 2. சர்க்கரை 1 கப்
 3. ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி
 4. நெய் 2 மேஜை கரண்டி
 5. நெய்யில் வறுத்த முந்திரி அல்லது பாதாம் தேவையான அளவு

வழிமுறைகள்

 1. அடிகனமான வாணலியை சூடாக்கி துறுவிய தேங்காயை கொட்டி நிறமாறாமல் வதக்கவும்.
 2. பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
 3. கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் போது ஏலக்காய் மற்றும் நெய் சேர்க்கவும்.
 4. அடுப்பில் இருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் பரப்பி வேண்டிய வடிவில் வில்லைகள் ஆக்கவும்.
 5. இறுதியாக முந்திரி பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Oct-12-2017
Saranya Manickam   Oct-12-2017

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்