வீடு / சமையல் குறிப்பு / காய்கறி முட்டை பொரியல்

Photo of Vegetable Egg Poriyal by Ayesha Ziana at BetterButter
955
5
0.0(0)
0

காய்கறி முட்டை பொரியல்

Oct-11-2017
Ayesha Ziana
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காய்கறி முட்டை பொரியல் செய்முறை பற்றி

காய்கறிகள், முட்டை மற்றும் தேங்காய் சேர்த்து செய்த பொரியல்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 1 (துருவியது)
  2. பீட்ரூட் 1/3 (துருவியது)
  3. முட்டை 2
  4. துருவிய தேங்காய் 2 1/2 டேபிள் தேக்கரண்டி
  5. வெங்காயம் 1/2
  6. பச்சை மிளகாய் 2
  7. மஞ்சள் 1/2 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை 1 கொத்து
  9. உப்பு தேவைக்கு
  10. எண்ணெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  2. பின் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக வதக்கவும். சுருள வதக்க வேண்டாம்.
  3. பச்சை மிளகாய், கேரட், பீட்ரூட் சேர்த்து சிம்மில் வைத்து சில நிமிடங்கள் வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
  4. உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வதக்கவும். தண்ணீர் ஊற்றவே கூடாது.
  5. எல்லாவற்றையும் வாணலியின் ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, நடுவில் முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும். முட்டைகளைக் கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின், அவற்றை ஓரத்தில் இருக்கும் காய்கறிக் கலவையுடன் கலந்து மீண்டும் வதக்கவும்.
  6. இறுதியாக துருவிய தேங்காய் சேர்த்து சுருள வதக்கி பொரியல் பதம் வந்ததும் இறக்க வேண்டும். மிகவும் சுவையான காய்கறி முட்டை பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்