வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் ரவா இட்லி

Photo of Coconut milk rava idli by Karuna pooja at BetterButter
851
5
0.0(0)
0

தேங்காய் பால் ரவா இட்லி

Oct-12-2017
Karuna pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் ரவா இட்லி செய்முறை பற்றி

வித்தியாசமன முறை சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளை ரவை 1 கப்
  2. தேங்காய் பால் 1 கப்
  3. புளித்த மோர் 1/2 கப்
  4. ஈனோ உப்பு 1 சிட்டிகை
  5. உப்பு தேவையான அளவு
  6. கடுகு 1/4 தேக்கரண்டி
  7. கடலை பருப்பு 1/2 தேக்கரண்டி
  8. சீரகம் 1/4 தேக்கரண்டி
  9. இஞ்சி 1 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. ரவை தேங்காய் பால், உப்பு, மோர் இவற்றை கலந்து வைக்கவும்
  2. இவற்றை கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்
  3. ஈனே உப்பு சேர்த்து நன்கு மூடி வைத்து விடவும்
  4. அரைமணி நேரம் கழித்து தாளிக்க வேண்டும்
  5. தாளிப்பு மாவுடன் கலந்து வைக்கவும்
  6. மாவினை இட்லிகளாக ஊற்றி நன்கு வேகவிடவும்
  7. இப்போது தேங்காய் பால் ரவா இட்லி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்