வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் வெள்ளை ஆப்பம்

Photo of Coconut white appam by Karuna pooja at BetterButter
645
7
0.0(0)
0

தேங்காய் வெள்ளை ஆப்பம்

Oct-12-2017
Karuna pooja
660 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் வெள்ளை ஆப்பம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் 1/2 மூடி
  2. பச்சரிசி 250 கிராம்
  3. புழுங்கல் அரிசி 250 கிராம்
  4. உளுந்து 150 கிராம்
  5. வெந்தயம் 2 தேக்கரண்டி
  6. கல் உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசிகள் இரண்டும் ஒரே பாத்திரத்தில் ஊறவிடவும்.
  2. உளுந்து, வெந்தயம் சேர்த்து ஊறவிடவும்.
  3. 7 மணிநேரத்திற்கு பின்
  4. அரிசி தேங்காய் இரண்டையும் நைசாக​ அரைத்து
  5. பின்னர் உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்கு அரைக்க.
  6. இரண்டு மாவினையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்
  7. 5 மணிநேரத்திற்கு பின்னர் ஆப்பம் ஊற்றி நன்கு வேகவிடவும்
  8. இப்போது தேங்காய் வெள்ளை ஆப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்