வீடு / சமையல் குறிப்பு / திரட்டிபால்

Photo of therattipal by Kalpana Nagarajan at BetterButter
490
4
0.0(0)
0

திரட்டிபால்

Oct-12-2017
Kalpana Nagarajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
180 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

திரட்டிபால் செய்முறை பற்றி

சத்தான இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை கொண்டாட்டம்
  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் 1 லிட்டெர்
  2. தெங்காய் 1 துருவியது
  3. நெய் 50 மில்லி
  4. முந்திரி 50
  5. பொரிகடலை 50.
  6. சர்கரை 2 கப்

வழிமுறைகள்

  1. பாலை மூன்றில் ஒரு பங்காக வட்றவைக்கவும்
  2. பின் அரைத்த தெங்காயை சேர்கவும்
  3. வற்றியதும் சர்க்கரை சேர்கவும்
  4. சேர்ந்து வந்ததும் திரித்த பொரிகடலை மற்றும் நெய் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்