வீடு / சமையல் குறிப்பு / ராகி தேங்காய்பால் கேக்

Photo of Ragi Coconut Milk Cake by Jaya Subramaniam at BetterButter
1192
4
0.0(0)
0

ராகி தேங்காய்பால் கேக்

Oct-12-2017
Jaya Subramaniam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி தேங்காய்பால் கேக் செய்முறை பற்றி

சத்தான ராகி தேங்காய்பால் கேக், வெல்லம், பாதாம், அரிசி மாவு, தேன் போன்ற சத்தான பொருள்கள் கொண்ட கேக். மைதா, இல்லை.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி- 1 கப்
  2. அரிசி மாவு - 4 மேசைக்கரண்டி
  3. பாதாம் பொடி -4 மேசைக்கரண்டி
  4. சோள மாவு -1 மேசைக்கரண்டி
  5. கோகோ பொடி- 4 மேசைக்கரண்டி
  6. கொப்பரை தேங்காய் பொடி - 2 மேசைக்கரண்டி
  7. பேகிங் சோடா- 1/2 தேக்கரண்டி
  8. பேகிங் பவுடர் - 1 தேக்கரண்டி
  9. தேங்காய் பால் - 2 கப்
  10. கன்டென்ஸ்ட் மில்க் - 100 மிலி
  11. தேன் - 1 மேசைக்கரண்டி
  12. வெல்ல சிரப் - 1 கப்
  13. வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி
  14. சாக்லெட் எசென்ஸ் - 1/2 தெக்கரண்டி
  15. வினிகர் - 1 மேசைக்கரண்டி
  16. சப்ஜா விதை + 3 மேசைக்கரண்டி தண்ணீர்
  17. உப்பு -1 சிட்டிகை
  18. வெண்ணெய்- 6 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. உலர் பொருட்கள் அனைத்தும் சலிக்கவும்
  2. வெண்ணையுடன் வெல்லம், தேன், எசென்ஸ், தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்
  3. 3 மேசைக்கரண்டி வீதம் சலித்த மாவு முழுவதுமாக பால் கலவையில் கலக்கவும்
  4. சப்ஜா கலக்கவும்
  5. இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்
  6. தேவை என்றால் பால் கலக்கவும்
  7. அவனை 180 டிகிரி சென்ட்டிகிரேடில் ப்ரி ஹீட் செய்யவும்
  8. 20 நிமிடம் பேக் செய்யவும்
  9. சாக்லெட் உருக்கி ஊற்றி சர்க்க்ரை உருண்டைகள், செர்ரி பழங்கள் கொண்டு அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்