Photo of Poornam by Kalpana Nagarajan at BetterButter
574
2
0.0(1)
0

Poornam

Oct-17-2017
Kalpana Nagarajan
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலை பருப்பு 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. தேங்காய் பூ 1/4 கப்
  4. முந்திரி, நெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடல பருப்பு ஊற வைத்து, அவித்து நைசாக அரைக்கவும்
  2. தேங்காய் பூ , முந்திரி நெய்யில் வறுக்கவும்.
  3. வெல்லம் கம்பி பதத்தில் பாகு எடுக்கவும்.
  4. அதில் பருப்பு சேர்த்து கிண்ட வும். சேர்ந்து வரும் போது தேங்காய் பூ, முந்திரி சேர்க்கவும். நெய் சேர்த்து ஓட்டாமல் கிண்டி இறக்கவும்.
  5. அறிய பின் உருண்டை பிடிக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maanika Hoon
Oct-17-2017
Maanika Hoon   Oct-17-2017

looks delicious

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்