மைசூர் மசாலா தோசை | Mysore Masala Dosa in Tamil

எழுதியவர் Sanjula Thangkhiew  |  23rd Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Mysore Masala Dosa recipe in Tamil,மைசூர் மசாலா தோசை , Sanjula Thangkhiew
மைசூர் மசாலா தோசை Sanjula Thangkhiew
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

2900

0

மைசூர் மசாலா தோசை recipe

மைசூர் மசாலா தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Mysore Masala Dosa in Tamil )

  • 2 கப் அரிசி
  • 1/2 கப் உளுந்தம் பருப்பு
  • 1/2 கப் அவுல்
  • 1 கப் நறுக்கிய வெங்காயம்
  • 2 பெரிய உருளைக்கிழங்கு
  • 2 பச்சை மிளகாய்
  • 2 சிவப்பு மிளகாய்
  • 2 தேக்கரண்டி வறுத்த கடலை பருப்பு
  • 2 தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலை
  • 1 டீக்கரண்டி நறுக்கிய பூண்டு
  • 1 டீக்கரண்டி நறுக்கிய இஞ்சி
  • 1 டீக்கரண்டி வெந்தயம்
  • 1 டீக்கரண்டி கடுகு
  • 1/4 டீக்கரண்டி நசுக்கிய இஞ்சி
  • 5-6 கருவேப்பிலை
  • 5-6 கிராம்பு
  • எண்ணெய்
  • சுவைக்கேற்ப உப்பு

மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி | How to make Mysore Masala Dosa in Tamil

  1. அரிசியைத் தனியாக ஊற வைத்து, வெந்தயம் மற்றும் உளுந்தம் பருப்பைத் தனியாக தண்ணிரில் 3-4 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
  2. மறுநாள் அவுலில் 1/2 தண்ணீர் சேர்த்து கலவையாக அரைக்கவும்.
  3. உப்பு சேர்த்து, 8-10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  4. உருளைக்கிழங்கு நறுக்கி கொண்டு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
  5. கடுகு சேர்த்து வெங்காயம் நன்கு வதங்கும் வரை வறுக்கவும்.
  6. இஞ்சி, பூண்டு, கறிவேப்பில்லை சேர்க்கவும். சில விநாடிகள் காத்திருக்கவும்.
  7. மஞ்சள் தூள் , சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
  8. உப்பு மற்றும் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். தண்ணீரை வற்றவிடவும்.
  9. பாத்திரத்தை நெருப்பில் இருந்து இறக்கிய பிறகு கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும்.
  10. சட்னி, வறுத்த கடலைப் பருப்பு, பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து சில நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
  11. இக்கலவையை நன்றாக அரைக்கவும்.
  12. சூடான தவாவில் கரண்டியின் உதவியுடன் வட்ட வடிவத்தில் தோசையை ஊற்றியதும், தோசை முழுவதும் சில துளிகள் எண்ணெயைத் தெளிக்கவும்.
  13. நடு பகுதி சிவந்து வரும் வரை வேக வைக்கவும்.
  14. சிவப்பு சட்னியை தோசை முழுவதும் தூவவும்.
  15. தோசையை மடித்து பரிமாறவும்.

Reviews for Mysore Masala Dosa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.