ராஸ் மலாய் | Ras Malai in Tamil

எழுதியவர் Bindiya Sharma  |  23rd Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Ras Malai recipe in Tamil,ராஸ் மலாய், Bindiya Sharma
ராஸ் மலாய்Bindiya Sharma
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

5100

0

Video for key ingredients

 • How to make Chenna

ராஸ் மலாய் recipe

ராஸ் மலாய் தேவையான பொருட்கள் ( Ingredients to make Ras Malai in Tamil )

 • 250 கிராம் புதிய கொண்டைக்கடலை (கீழே 1 லிட்டர் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது)
 • 1 லிட்டர் பால்
 • 3/4 கப் சர்க்கரை (இனிப்பு உங்களுக்குப் பிடிக்கும் என்றால் கூடுதலாக 2 தேக்கரண்டி சேர்க்கலாம்)
 • கொஞ்சம் குங்குமப்பூத் தாள்
 • 7-8 பச்சை ஏலக்காய்
 • கையளவு ஓடு நீக்கப்பட்டுத் துருவி பிஸ்தா

ராஸ் மலாய் செய்வது எப்படி | How to make Ras Malai in Tamil

 1. புதிய கொண்டைக்கடலையைத் தயாரிப்பதற்கு - பாலைக் கொதிக்கவிட்டு அது கொதி வந்ததும் அடுப்பை நிறுத்து 1 எலுமிச்சையின் சாறை அதனுள் பிழிந்துகொள்க. மொத்தமாகத் திரியும்வரை கலக்கவும். ஒரு மஸ்லின் துணியில் வடிக்கட்டுக. தண்ணீரை ஓடவிட குழாயின் கீழ் வைக்கவும், ஆறவிடவும். மீண்டும் வடிக்கட்டி 30 நிமிடங்களுக்கு வடியவிடவும்.
 2. புதிதாகத் தயாரிக்கப்பட்ட கடலையை குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் பிசையவும், மிருதுவாகவும் மாவுபோலவும் வருவதற்கு. சிறு சிறு வடை வடிவத்தில் தட்டிக்கொள்க. 12-15 கடலை வடைகளை உங்களால் செய்துகொள்ள முடியும்.
 3. இப்போது ஒரு கடாயைச் சூடுபடுத்தி 1/3 கப் சர்க்கரையை அதனுள் 500 மிலி தண்ணீரோடு சேர்த்துக்கொள்க. கலவையைக் கொதிக்கவிட்டு அனைத்துக் கடலை வடைகளையும் அதனுள் போடவும். மூடியிட்டு 20-22 நிமிடங்கள் இரட்டிப்பாகும்வரை வேகவைக்கவும்.
 4. ஒரு கடாயைச் சூடுபடுத்தி பாலைச் சேர்க்கவும். பாலைத் தொடர்ந்து கலக்கிக்கொண்டே குங்குமப்பூ, ஏலக்காய், மீதமுள்ள சர்க்கரை ஆகியவற்றை அதனுள் சேர்க்கவும்.
 5. பால் பாதியளவு வரும்வரை தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.
 6. கொண்டைக்கடலை வடைகளை சர்க்கரைப் பாகில் இருந்து வெளியில் எடுத்து மெதுவாக அழுத்தி தயாரித்து வைத்துள்ளப் பாலில் சேர்க்கவும்.
 7. ரச மலாய் தயார். கொஞ்சம் பிஸ்தா பருப்பு சேர்த்து சில்லென்று பரிமாறுக.

Reviews for Ras Malai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.