வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் பியாசா தயாரிப்பதற்கு

Photo of Paneer do Pyaza by Ritu Sharma at BetterButter
60181
1196
4.5(0)
8

பன்னீர் பியாசா தயாரிப்பதற்கு

Jul-23-2015
Ritu Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பஞ்சாபி
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 200 கிராம் பன்னீர் (காட்டேஜ் பன்னீர்)
  2. 2 வெங்காயம் நறுக்கியது
  3. 3 தக்காளி
  4. 1 வெங்காயம் நறுக்கியது
  5. 1 பச்சை மிளகாய் நறுக்கியது
  6. 1 பச்சை ஏலக்காய்
  7. 1 பிரிஞ்சி இலை
  8. 3 தேக்கரண்டி எண்ணெய்
  9. 1 தேக்கரண்டி புதிய கிரீம்
  10. 1 தேக்கரண்டி கொத்துமல்லி நறுக்கியது
  11. 1 தேக்கரண்டி பூண்டு நறுக்கியது
  12. 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  13. 1 தேக்கரண்டி இஞ்சி நறுக்கியது
  14. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  15. 1 தேக்கரண்டி உலர் வெந்தயக் கீரை
  16. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  17. 1/2 தேக்கரண்டி சீரகம்
  18. 1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள்

வழிமுறைகள்

  1. பன்னீரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்க
  2. 1 தேக்கரணடி எண்ணெயைச் சூடுபடுத்தி நறுக்கிய வெங்கயாத்தைச் சேர்க்கவும். வெங்காயம் பளபளப்பாக மாறும்வரை வேகவைத்து தட்டில் எடுத்துக்கொள்க.
  3. மீண்டும் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி, சீரகம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  4. இஞ்சிப்பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்க்கவும். எண்ணெய் பக்கவாட்டிலிருந்து பிரியும்வரை வதக்கவும்.
  5. சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு, கஸ்தூரி வெந்தயம் சேர்க்கவும். ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
  6. பன்னீர் வெங்காயத் துண்டுகள் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். குழம்பு அடர்த்தியாகும்வரை வேகவைக்கவும்.
  7. புதிய கிரீம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  8. நன்றாகக் கலந்து வெந்தயத்தை மேலே தூவவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்