Photo of Foxtail millet sweet by Karuna pooja at BetterButter
2925
9
0.0(0)
0

தினை மாவு

Oct-24-2017
Karuna pooja
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தினை மாவு செய்முறை பற்றி

ஆரோக்கியமான இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தினை அரிசி 1/2 கிலோ
  2. பணங்கருப்பட்டி 1/2 அ 3/4 கிலோ
  3. சுக்கு 10 கிராம்
  4. மிளகு 10 கிராம்
  5. தண்ணீர் தேவைக்கு

வழிமுறைகள்

  1. தினை அரிசியை நன்கு களைந்து தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
  2. நிழலான இடத்தில் பருத்தி துணியில் விரித்து அதில் பரப்பி உலர்த்தவும்.
  3. சுக்கு, மிளகு இவற்றை தனி தனியே மணம் வரும் வரை வறுக்கவும்.
  4. வறுத்ததை பொடி செய்து வைக்கவும் .
  5. அளவான தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை பாகு காய்ச்சவும் .
  6. பாகுடன் அரைத்த சுக்கு மிளகு பொடியை சேர்த்து இளம் தீயில் காய்ச்சவும் .
  7. தினை அரிசியை தண்ணீர் வற்றியபின் அரைக்கவும்.
  8. அரைத்த தினை அரிசியுடன் பாகு மேலாக எடுத்து சேர்த்து பிசைந்து கொள்ளவும் .
  9. இப்போது தினை அரிசி மாவு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்