வீடு / சமையல் குறிப்பு / மாசி சம்பல்

Photo of Maasi sambal by Margaret Charles at BetterButter
1193
5
0.0(0)
0

மாசி சம்பல்

Oct-24-2017
Margaret Charles
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாசி சம்பல் செய்முறை பற்றி

கேரளத்திலும் இலங்கையிலும் அதிகம் செய்யப்படும் ஒரு வகை துவையல். இட்லி தோசைக்கு நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ப்லெண்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாசி பொடி 1 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் 10
  3. பூண்டு 2 பல்
  4. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. அம்மியில் எல்லா பொருட்களையும் வைத்து சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  2. மாறா மிக்சியிலும் அரைக்கலாம் தண்ணீர் விடாமல்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்