Photo of Thavala Adai by Neeru Srikanth at BetterButter
1348
4
0.0(4)
0

Thavala Adai

Oct-24-2017
Neeru Srikanth
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Thavala Adai செய்முறை பற்றி

தவாலா (பானை) இல் தயாரிக்கப்படும் ஒரு தென்னிந்திய மாலை சிற்றுண்டாகும். தவாலாவில் இந்த உணவைப் பொறுத்தவரை பொறுமை மிகவும் தேவைப்படுகிறது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தவளை அடை பொடி:
  2. பச்சை அரிசி 400 கிராம்
  3. துவரம் பருப்பு 75 கிராம்
  4. கடலை பருப்பு 75 கிராம்
  5. மிளகு 2 டீஸ்பூன்
  6. ஜீரகம் 2 டீஸ்பூன்
  7. தாளிக்க :
  8. எண்ணெய் 2 டீஸ்பூன்
  9. பெருங்காயம் சிறிது
  10. கடுகு 1 டீஸ்பூன்
  11. கடலை பருப்பு 1 டீஸ்பூன்
  12. உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
  13. மற்றவை:
  14. தேங்காய் துருவல் 100 கிராம்
  15. காய்ந்த மிளகாய் 2
  16. எண்ணெய் தேவைக்கு ஏற்ப
  17. கருவேப்பிலை சிறிது
  18. தண்ணீர் 400 மில்லி
  19. உப்பு தேவைக்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. தவளை அடை செய்ய முதலில் , பச்சை அரிசி, துவரம் பருப்பு , கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு , மிளகு மற்றும் ஜீரகத்தை நன்றாக பொடி செய்து கொள்ளவும். அரிசி உப்புமா பதத்திற்கு கர கர என்று இருக்க வேண்டும்
  2. ஒரு கனமான வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பெருங்காயம், கடுகு ,கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு , காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கவும்.
  3. அதில் 400 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  4. தண்ணீர் கொதித்த பிறகு அதில் கருவேப்பிலை, உப்பு, தேங்காயை சேர்க்கவும். 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
  5. அரைத்த தவளை அடை மாவை (ஸ்டெப் 1) சேர்த்து நன்றாக கிளறவும். கட்டி தட்ட கூடாது.
  6. அதன் பிறகு சிறிய காஸ் பிளமில் 5 நிமிடம் ஒரு தட்டை போட்டு மூடி வைக்கவும்
  7. நன்றாக ஆற விடவும்
  8. ஆரிய பிறகு எலுமிச்சை பழம் அளவில் செறி சமமாக உருண்டை செய்து கொள்ளவும். அதை வடை போல தட்டி கொள்ளவும்
  9. ஒரு தோசை செய்யும் கல்லை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி தட்டி வைத்த ஆடையை நன்றாக சமைக்கவும்
  10. மொறு மொறு தவளை அடை ரெடி

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Bina Ramesh
Oct-24-2017
Bina Ramesh   Oct-24-2017

Love this will try

Pushpa Taroor
Oct-24-2017
Pushpa Taroor   Oct-24-2017

Liked it

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்