வீடு / சமையல் குறிப்பு / BLACK URAD DAL RICE( TIRUNELVELI SPECIAL)

Photo of BLACK URAD DAL RICE( TIRUNELVELI SPECIAL) by mcksaalih mcksaalih at BetterButter
1928
6
0.0(1)
0

BLACK URAD DAL RICE( TIRUNELVELI SPECIAL)

Oct-24-2017
mcksaalih mcksaalih
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 1 கப்
  2. கறுப்பு உளுந்து 1/4 கப் + 3 தேக்கரண்டி
  3. நல்லெண்ணெய் 1 குழிகரண்டி
  4. சீரகம் 2 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் 1
  6. பூண்டு 6 பல்
  7. துருவிய தேங்காய் 1/4 கப்
  8. தண்ணீர் 3 - 3 1/2 கப்
  9. உப்பு தேவையான அளவு
  10. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. திருநெல்வேலியின் பாரம்பரிய உணவு " கருப்பு உளுந்து சோறு ". கருப்பு உளுந்தில் கால்சியம், இரும்பு, புரோட்டின் சத்து அதிகம் உள்ளது. பூப்பெய்யும் பெண்களுக்கு செய்து கொடுப்பார்கள். இடுப்பு எலும்புக்கு வலுவும், கான்சரை எதிர்த்து போராடும் .
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சேர்த்து வதங்கியதும் , ஊற வைத்த அரிசி- உளுந்து, பூண்டு, தேங்காய் துருவல், உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.
  3. 3 விசில் விட்டு வேக விடவும். 2 நிமிடங்கள் கழித்து எள்ளு துவையலுடன் பரிமாறவும். சூடாக சாப்பிட சுவை அதிகம்..

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-24-2017
Mani Iyer   Oct-24-2017

Super traditional dish. Unforgettable taste. Nice preparation. Very tasty

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்