Photo of Nagercoil puli milagai by Krishnasamy Vidya Valli at BetterButter
2188
7
0.0(1)
0

Nagercoil puli milagai

Oct-24-2017
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நாகர்கோவில்/ கேரளா மிளகாய் - 10 முதல் 12
  2. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  3. உப்பு - 1 தேக்கரண்டி
  4. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  5. பெருங்காயம் - 1 சிட்டிகை
  6. கடுகு - 1 தேக்கரண்டி
  7. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  8. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  9. வெந்தயம்-1/2 தேக்கரண்டி
  10. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. இந்த மிளகாய் நாகர்கோவிலில் கிடைக்கும். மற்ற ஊர்களில் கிடைக்குமா என்று தெரியவில்லை . இந்த மிளகாயில் காரம் மீடியமாக இருக்கும் .
  2. மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்
  4. அதில் நறுக்கிய மிளகாய் மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  5. உப்புசேர்த்து நன்றாக வதக்கவும்
  6. நன்றாக வதக்கியபின் புளியை கரைத்து சேர்க்கவும்
  7. நன்றாக கொதி வந்தவுடன் வெல்லம் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்
  8. குழம்பு பதம் வந்ததும் இறக்கி விடவும் அருமையான புளி மிளகாய் தயார். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Oct-24-2017
Pushpa Taroor   Oct-24-2017

Liked it

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்