வீடு / சமையல் குறிப்பு / Pongal

Photo of Pongal by Kamala Nagarajan at BetterButter
2
5
4(1)
0

Pongal

Oct-24-2017
Kamala Nagarajan
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • తమిళనాడు
 • ప్రెజర్ కుక్
 • అల్పాహారం మరియు బ్రంచ్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. பச்சரிசி 3/4 கப்
 2. பாசிபருப்பு 1/4 கப்
 3. மிளகு 1 ஸ்பூன்
 4. சீரகம் 1 ஸ்பூன்
 5. இஞ்சி 1 சிறு துண்டு
 6. உப்பு தேவைக்கு ஏற்ப
 7. முந்திரி 6
 8. நெய் தேவைக்கு ஏற்ப

வழிமுறைகள்

 1. அரிசி, பருப்பை லேசாக வறுக்கவும்
 2. முந்திரி நெய்யில் வறுத்துக்கொள்ளவும்
 3. நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சி வறுத்து வைக்கவும்
 4. குக்கரில் அரிசி பருப்பை உப்பு சேர்த்து 3-1/2 தம்ளர் தண்ணீர்சேர்த்து வேகவிடவும்
 5. வெந்ததும் வறுத்து வைத்த சாமான்கள் சேர்த்து நெய் சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-24-2017
Mani Iyer   Oct-24-2017

Traditional breakfast Nice preparation. Fantastic taste. Nice process procedure writeup

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்