வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் கருப்பட்டி உருண்டை....

Photo of Coconut Jaggery ball by Rifana Sherin at BetterButter
782
8
0.0(0)
0

தேங்காய் கருப்பட்டி உருண்டை....

Oct-24-2017
Rifana Sherin
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் கருப்பட்டி உருண்டை.... செய்முறை பற்றி

பாரம்பரியமாக எங்கள் முன்னோர்கள்.. அரிசி குருணையை ஊறவைத்து செய்யும் ருசியான பண்டம்...இதை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. புழுங்கலரிசி 2 உழக்கு...
  2. கருப்பட்டி 1/4 கிலோ...
  3. தேங்காய் 1 பெரியது....
  4. ஏலக்காய் 4.....
  5. உப்பு.... தேவையான அளவு.....

வழிமுறைகள்

  1. அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில். கட்டியாக அரைக்கவும்...
  2. பின் தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும்....
  3. கருப்பட்டியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்....
  4. அரைத்த மாவில் ஏலக்காய் உப்பு சேர்த்து.. சிறு உருண்டைகளாக பிடித்து நடுவில் கருப்பட்டி துண்டு வைத்து...மூடி.. தேங்காய் துருவலில்...புரட்டி.. எடுத்து.... ஆவியில் வேகவைத்து எடுக்கவும்....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்