Photo of PULI PONGAL by Priya Mani at BetterButter
2127
5
0.0(1)
0

PULI PONGAL

Oct-24-2017
Priya Mani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி குருணை 1 கப்
  2. புளி (ஓர் சிறு எலுமிச்சை அளவு) கரைசல் 1 கப்
  3. தண்ணிர் 2 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் 1/2 டீஸ்புன்
  6. கடுகு 1/2 டீஸ்புன்
  7. உளுந்தம் பருப்பு 1/2 டீஸ்புன்
  8. கடலை பருப்பு 3/4 டீஸ்புன்
  9. காய்ந்த மிளகாய் 5
  10. கருவேப்பிலை சிறு கொத்து
  11. பெருங்காயம் 1/2 டீஸ்புன்
  12. நல்லஎண்ணெய் 2 குழி கரண்டி
  13. வேர்க்கடலை ஒரு கை அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் புளி மற்றும் தண்ணிர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்
  2. ஒரு குக்கரில் நல்ல எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து கடலை பருப்பு காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளிக்கவும்
  3. பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
  4. அதனுடன் வேர்க்கடலை பெருங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. அதனுடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்
  6. இப்பொழுது அரிசி குருணை சேர்த்து வதக்கவும்
  7. சற்று வருத்தவுடன் 1கப் புளி கரைசல் மற்றும் 2 கப் தண்ணிர் சேர்க்கவும்
  8. உப்பு தேவை கேற்ப சேர்க்கவும் . நன்கு கலக்கவும்
  9. குக்கரை முடி மிதமான தீயில் 2 முதல் 3 விசில் வந்ததும் அணைக்கவும்
  10. பிரஷர் முற்றிலும் குறையும் வரை காக்கவும்
  11. பின்பு நன்கு கிளறி விடவும்
  12. சூடான சுவையான புளி பொங்கல் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-25-2017
Mani Iyer   Oct-25-2017

Olden times recipe. Nicely process elaborated. Very tasty.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்