Photo of Omapodi by Jasmin Sheik at BetterButter
1563
6
0.0(0)
0

ஓமப்பொடி

Oct-24-2017
Jasmin Sheik
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஓமப்பொடி செய்முறை பற்றி

பாரம்பரியமிக்க ஆரோக்கியமான நொறுக்குத்தீனி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஓமம் 1 மேசைக்கரண்டி
  2. கடலை மாவு 1 கப்
  3. அரிசி மாவு 1 மேசைக்கரண்டி
  4. எண்ணெய் 1/2 லிட்டர்
  5. கருவேப்பிலை
  6. உப்பு

வழிமுறைகள்

  1. ஓமத்தை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் . கல் இருந்தால் நீக்கிவிட்டு மிக்சியில் சிறிது நீர் விட்டு அரைக்கவும்.
  2. கடலை மாவு மற்றும் அரிசி மாவை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  3. பின் அரைத்த ஓமத்தை வடிகட்டி அந்த தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மாவை நன்றாக கலந்து ரொட்டி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் .
  4. எண்ணெய் சூடானதும் இடியாப்ப அச்சில் மாவை போட்டு பிழிந்து பொரித்து எடுக்கவும்
  5. இறுதியாக கருவேப்பிலை பொரித்து போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்