வீடு / சமையல் குறிப்பு / White whole urad dal jamoon

Photo of White whole urad dal jamoon by saranya sathish at BetterButter
6
6
0.0(1)
0

White whole urad dal jamoon

Oct-25-2017
saranya sathish
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • தமிழ்நாடு
 • டெஸர்ட்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. வெள்ளை முழு உளுத்தம்பருப்பு - 1 கப்
 2. சர்க்கரை - 1/2 கப்
 3. தண்ணீர் - 1 கப்
 4. ஏலக்காய்- 2 பொடிக்கவும்
 5. எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

 1. உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி, நன்றாக அரைக்கவும்.
 2. மிக சிறிய அளவில் தண்ணீரை தெளிக்கவும். நன்றாக அரைபட்டவுடன் மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
 3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் மாவை சிறு பந்தாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
 4. இரு புறமும் பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டில் பொரிக்கவும்.
 5. பிறகு அதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
 6. ஒரு கடாயில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிசுபிசுப்பான பதம் வந்ததும் குளிர்ந்த ஜாமுன்களைச் சேர்க்கவும். அரை மணி நேரம் கழித்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Oct-25-2017
Saranya Manickam   Oct-25-2017

Hi Saranya, awesome post..Pls share it in group after posting.also iam not able to fine ur name in group..Pls join in tamil group to tag you easily.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்