Photo of RIDGE GOURD THOGAIYAL by Priya Mani at BetterButter
933
7
0.0(1)
0

RIDGE GOURD THOGAIYAL

Oct-25-2017
Priya Mani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

RIDGE GOURD THOGAIYAL செய்முறை பற்றி

தென்னிந்திய பாரம்பரிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீர்க்கங்காய் தோல் நீக்கியது 1 கப்
  2. புளி ஒரு கொட்டை பாக்கு அளவு
  3. உளுத்தம் பருப்பு 2 மேஜைக்கரண்டி
  4. காய்ந்த மிளகாய் 5
  5. துவரம் பருப்பு 1 மேஜைக்கரண்டி
  6. கறிவேப்பிலையை ஒரு கொத்து
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயம் 1/2டீஸ்புன்
  9. எண்ணெய் 1/2டீஸ்புன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் உளுந்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பை சேர்த்து நன்கு வதக்கவும்
  2. அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. பின்பு தட்டில் கொட்டி ஆற விடவும்
  4. அதே கடாயில் நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். காய் நன்கு வதங்கியதும் ஆற விடவும்
  5. ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்த பருப்பு மற்றும் மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  6. அதனுடன் வதக்கிய பீர்க்கங்காய் உப்பு புளி சேர்த்து அரைக்கவும்
  7. அரைத்த விழுதை ஒரு கப்பில் போட்டு சூடான சாதத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-25-2017
Mani Iyer   Oct-25-2017

Fantastic recipe properly & deceived the process. Very homely recipe Verrrrrry tasty.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்