Photo of Nellai special varutha sambar by Rajee Swaminathan at BetterButter
873
4
0.0(3)
0

Nellai special varutha sambar

Oct-25-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. விதைமல்லி 2 மேஜைக்கரண்டி
  2. சீரகம் 1 தேக்கரண்டி
  3. வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  4. கடலைபருப்பு 1 மேஜைக்கரண்டி
  5. மிளகாய்வ த்தல் 6
  6. காயம் சிறிதளவு
  7. தேங்காய் 2 மேஜைக்கரண்டி விழ்தாக அரைத்தது
  8. வெந்த துவரம் பருப்பு 1 கப்
  9. புளி கரைசல் 5௦௦ மிலி
  10. மஞ்சள்பொடி
  11. காய்கறிகள்

வழிமுறைகள்

  1. மேற்கண்ட அனைத்து பொருள்களையும் வறுத்து பொடி தயார் செய்யவும்.
  2. புளியைக் கரைத்து பொடியை சேர்க்கவும்.
  3. பின் ம.பொடி , காய்கறிகள் சேர்க்கவும்.
  4. காய்கறிகள் வெந்தவுடன் வேக வைத்த பருப்பை போடவும்.
  5. அரைத்த தேங்காயை போடவும். 6. ஒரு கொதி வந்தவுடன் தாளிசம் விட்டு மல்லி, கருவேப்பிலை தூவவும். சூடான சாம்பார் ரெடி.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Nov-16-2017
Subhashni Venkatesh   Nov-16-2017

Raji!! Could you pls add the measurement for each ingredient to make it more interesting and pucca??

Mani Iyer
Oct-25-2017
Mani Iyer   Oct-25-2017

Oldest Trinelveli recipe. Nicely elaborated. Verrrrrry tasty

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்